News November 23, 2025
சிவகங்கை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

சிவகங்கை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News January 23, 2026
சிவகங்கை: சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞர் மீது குண்டாஸ்

இளையான்குடி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த நிலையில் மயங்கி கிடந்தார். சிறுமியிடம் விசாரித்ததில் எதிர்வீட்டில் வசிக்கும் கார்த்திக் (36) தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நிலையில், எஸ்.பி., சிவபிரசாத் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் பொற்கொடி, கார்த்திக்கை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்
News January 23, 2026
சிவகங்கை ரயில் பயணிகளுக்கு நற்செய்தி

சிவகங்கை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரயில் ஜனவரி 26 முதலும், தாம்பரம் செங்கோட்டை ரயில் ஜனவரி 27 முதலும், ராமேஸ்வரம் பனாரஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஜனவரி 28 முதலும் இயக்கப்படுகின்றன. அதேபோல் மறு மார்க்கத்தில் அதே ரயில்கள் சிவகங்கை ரயில்வே நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News January 23, 2026
சிவகங்கை: Gpay / Phonepe / Paytm க்கு NO! பணம் அனுப்ப எளிய வழி..

சிவகங்கை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி தெரியனுமா? இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 போனில் அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்புவது, நெட் பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க..


