News September 16, 2025

சிவகங்கை: இங்கு வந்தால் வேலை உறுதி..!

image

சிவகங்கை மாவட்ட மக்களே, இனி உங்கள் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் வேலை வாய்ப்புகளை தெரிந்து கொள்ள இனி எங்கும் அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்காகவே தமிழக அரசு சார்பில் வேலைவாய்ப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. <>இங்கே கிளிக் செய்து <<>>உங்கள் அருகில் உள்ள பிரபல நிறுவனங்களின் அனைத்து விதமான வேலை வாய்ப்பு தகவல்களையும் எளிதாக பெறலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணி உதவுங்க.

Similar News

News September 16, 2025

சிவகங்கை: மொபைல் தொலைந்து விட்டதா? நோ டென்ஷன்..!

image

மத்திய அரசு ‘சஞ்சார் சாதி’ எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோசடி, தொலைந்து போன அல்லது திருடு போன, மொபைல் இணைப்புகளை கண்டறிய, டிஜிட்டல் மோசடி குறித்து இந்த ஆப்-ல் புகார் அளிக்கலாம். இந்த ஆப் மூலம் திருடு போன லட்சக்கணக்கான போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், மோசடிகளுக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் நாம் எல்லாருக்கும் மிக மிக அவசியம். உடனே இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்து டவுன்லோட் பண்ணுங்க.!

News September 16, 2025

சிவகங்கை: கடைகள் அடைப்பு மக்கள் கடும் அவதி..!

image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் உயிரி மருந்து கழிவுகளை சுத்திகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினரும், சமூக நல அமைப்புகளும் இன்று (16.09.2025), செவ்வாய்கிழமை, மானாமதுரயில் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை முதலே மானாமதுரை கடை வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

News September 16, 2025

சிவகங்கை: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வேயில் சூப்பர் வேலை..!

image

இரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️ கல்வி தகுதி: Any Degree
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.09.2025
▶️ ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.10.2025

விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!