News August 31, 2025

சிவகங்கை : ஆதார் கார்டில் திருத்தமா??

image

சிவகங்கை மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
▶️ முதலில் இங்கே <>கிளிக்<<>> செய்து, ஆதார் எண்ணை பதிவிட்டு Login செய்யவும்
▶️ அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்
▶️ அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
▶️ முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
▶️ பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News September 3, 2025

சிவகங்கை: அரசு வேலை ரெடி! 8th தகுதி.! ரூ.71,900 சம்பளம்!

image

சிவகங்கை மக்களே, தமிழக ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. 8, 10ம் வகுப்பு படித்தவர்கள், 18 வயதை கடந்தவர்கள் <>இந்த லிங்கில்<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். கடைசி தேதி – செப். 30. மாத சம்பளம் – ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை. மாவட்ட வாரியாக பணிநியமனம் செய்யப்படும். சொந்த ஊரில் அரசு வேலை! எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News September 3, 2025

சிவகங்கை: ரூ.6 லட்சம் மானியம்.! உடனே APPLY

image

சிவகங்கை மாவட்டத்தில் உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம் வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் 30% மானியமாக ரூ.3 லட்சம் – ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும். மீதமுள்ள தொகைக்கு கடனுதவியும் ஏற்பாடு செய்யப்படும். 20 முதல் 45 வயதுடைய வேளாண் சார்ந்து படித்தவர்கள் <>www.tnagrisnet.tn.gov.in<<>> தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News September 3, 2025

சிவகங்கை மாவட்ட மக்கள் கவனத்திற்கு

image

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, காரைக்குடி பகுதியில் நேற்றும், இன்றும் நூற்றுக்கும் மேற்பட்ட டூவீலர், கார் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து whatsapp மெசேஜ் வந்துள்ளது. இது போலியான சைபர் கிரம் மோசடி. காரைக்குடி தேவகோட்டை பகுதியில் பலர் ரூ1000, 5000 என இந்த மோசடியில் பணத்தை இழந்தது தெரியவந்துள்ளது. இந்த புதிய மோசடி குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க துவங்கியுள்ளனர்.

error: Content is protected !!