News January 23, 2026
சிவகங்கை அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு

சிவகங்கை அருகே மேலச்சாலுாரை சேர்ந்தவர் வெள்ளக்கண்ணு மகன் பூமிநாதன். அப்பகுதியில் விவசாயம் செய்து வரும் இவர் அருகே உள்ள கடையில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் அவரை அரிவாளால் பின்பக்க தலையில் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
Similar News
News April 20, 2026
சிவகங்கை: தூய்மை பணியாளர் மீது தாக்குதல்; 11 பேர் மீது வழக்கு

இளையான்குடி பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளரான குமார் அந்த பகுதியிலுள்ள சமுதாய கூடத்தை சுத்தம் செய்ய சென்று போது அங்கு தூங்கி கொண்டிருந்தவர்களை எழுந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் குமாருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குமாரை தாக்கியுள்ளனர். இதையடுத்து குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இளையான்குடி போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.