News October 22, 2025
சிவகங்கை அருகே ஒருவர் வெட்டி படுகொலை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் ஆர்ச் முன்பாக கண்ணமங்கலத்தைச் சேர்ந்த சங்கர் (29) என்பவர் மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இளையான்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News February 9, 2026
சிவகங்கை: எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை சோலை நகரை சேர்ந்தவர் கார்த்திகை சாமி (வயது 53). இவர் காளையார்கோவில் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சிவகங்கை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் அனுமதியின்றி காளையார்கோவில் – தொண்டி சாலையில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News February 9, 2026
சிவகங்கை: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

சிவகங்கை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <
News February 9, 2026
சிவகங்கை: Certificate திரும்ப பெறுவது இனி சுலபம்!

சிவகங்கை மக்களே; உங்களது 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது, <


