News February 7, 2026

சிவகங்கை: அரசு வழங்கும் ரூ.15 லட்சம் தனிநபர் கடன் APPLY…

image

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பாக தனிநபர் கடன் ரூ.15 லட்சம் வரை பெறலாம். பிற்படுத்தபட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் 18 – 60 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டம் மூலம் கடன் பெறலாம். இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணபிக்கலாம். மேலும் தகவல்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவகத்தை அனுகவும். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News February 16, 2026

சிவகங்கை : குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி

image

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ₹4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது.நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது சிவகங்கை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். SHAREIT

News February 16, 2026

சிவகங்கை : மத்திய அரசின் Online தையல் பயிற்சி – CLICK…!

image

சிவகங்கை மக்களே (ஆரி, பிளவுஸ், சுடிதார், சட்டை, பேண்ட்) அடிப்படையில் இருந்து டெய்லரிங் பணி துவங்குவதற்கான தையல் பயிற்சிகளை மத்திய அரசு ஆன்லனில் (தமிழில்) வகுப்புகளை சொல்லி கொடுக்கிறது. இங்கு<> க்ளிக்<<>> செய்து பதிவு பண்ணுங்க. பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். இதை வைத்து விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் தையல் மிஷனுக்கு விண்ணப்பிக்கலாம். இது அனைவருக்கும் தெரிய Share பண்ணுங்க…!

News February 16, 2026

சிவகங்கை : உங்களுக்கு ரூ.5,000 வரலையா? – APPLY லிங்க் !

image

சிவகங்கை மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 தமிழக அரசு வழங்கி உள்ளது. இந்த தொகை உங்களுக்கு வரவில்லை என்றால் இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களுடன் மேல்முறையீடு பண்ணுங்க. 30 நாளில் நல்ல தீர்வு கிடைக்கும். இது எல்லாருக்கும் தெரிய SHARE பண்ணுங்க!

error: Content is protected !!