News February 6, 2026

சிவகங்கை: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW..!

image

சிவகங்கை மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக் செய்து<<>> புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க . இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கு வீடு உண்டு இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

Similar News

News February 6, 2026

சிவகங்கை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News February 6, 2026

சிவகங்கை: மானியம் பெற ஆதிதிராவிடர் விண்ணப்பிக்கலாம்

image

ஆதிதிராவிடர்கள் அவர்களுடைய பொருளாதார வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், Pradhan Mantri Anusuchit Jaati Abhyuday Yojna திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது. பயனாளிகள் தாட்கோ மூலம் (<>newscheme.tahdco.com<<>>) முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News February 6, 2026

சிவகங்கை: ஓய்வு பெற்ற போலீசாருக்கு தேர்தல் பணி

image

சிவகங்கை மாவட்டத்தில் 2026 ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், பாதுகாப்பு பணியில் சேர ஆர்வமுள்ள ஓய்வு பெற்ற போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி சிவபிரசாத் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மாவட்ட காவல்துறை ஓய்வூதியர்கள் சங்க தலைவர் முத்துச்சாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தேர்தல் பணியில் சேர விருப்பமுள்ளவர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்களை பிப்.25 ம் தேதிக்குள் அனுப்பி வைக்க கேட்டு கொண்டுள்ளார்.

error: Content is protected !!