News March 23, 2024

சிவகங்கை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

தமிழகத்தில் திமுக கூட்டணி 9 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்திக் சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News August 24, 2025

சிவகங்கை: ஆபத்தில் உதவும் முக்கிய எண்கள்

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை எண்கள்
▶️அரசு மருத்துவக்கல்லூரி – 04575-243344
▶️மானாமதுரை – 9443013352
▶️பூலாங்குறிச்சி – 9003054087
▶️தேவகோட்டை – 9443141627
▶️திருப்புவனம் – 9442511559
▶️திருப்பத்தூர் – 9486611775
▶️சிங்கம்புணரி – 9344545449
▶️காளையார்கோயில் – 9842406682
▶️கானாடுகாத்தான் – 9443501974
அனைவருக்கும் SHARE செய்யவும் கண்டிப்பாக ஒருவருக்காவது உதவும்.

News August 24, 2025

சிவகங்கையில் இபிஎஸ் மீது புகார்

image

சிவகங்கை: கடந்த 18.08.2025 அன்று எடப்பாடி பழனிசாமி சிவகங்கையில் பிரசாரம் செய்தார். அப்பொழுது 108 ஆம்புலன்சில் நோயாளியை ஏற்ற சென்ற டிரைவர் சுரேந்திரனை எடப்பாடியார் கடுமையாக திட்டியுள்ளார். எனவே அவர் மீதும், டிரைவர் சுரேந்திரன் மற்றும் செல்போனை பறிக்க முயன்ற நபர்கள் மீதும் சட்டபடி நடவடிக்கை எடுக்குமாறு சிவகங்கை மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத்திடம் 108 ஆம்புலன்ஸ் சங்கம் புகார் கொடுத்துள்ளனர்.

News August 24, 2025

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் – ஆட்சியர் தகவல்

image

சிவகங்கை மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 2025க்கு, இணையதளம் வாயிலாக பதிவு மேற்கொண்ட விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கணைகளுக்கு தங்களுக்கான ஒதுக்கப்பட்ட இடம் மற்றும் தேதிகளில் நடைபெறும் போட்டிகளில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தகவல்.

error: Content is protected !!