News January 9, 2026
சிவகங்கை: அஜித்குமார் கொலை வழக்கு; DSP க்கு அதிர்ச்சி…

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு, மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட டிஎஸ்பி சண்முகசுந்தரம் முன்ஜாமின் மனு வழக்கு நேற்று நடந்தது. இதில் டிஎஸ்பிக்கு முன்ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் DSP சண்முகசுந்தரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
Similar News
News January 28, 2026
சிவகங்கை: கல்லூரியில் சேர ரூ.40,000 உதவித் தொகை!

சிவகங்கை மாவட்ட மக்களே.. உங்கள் குழந்தைகள் கல்லூரியில் சேர ரூ.40,000 வரை உதவித்தொகை பெறுவதற்கான திட்டம் ‘எல்.ஐ.சி கோல்டன் ஜூப்லீ ஸ்காலர்ஷிப்’. 10, +2-வில் 60% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். மருத்துவம், பொறியியல், டிகிரி, டிப்ளமோ போன்ற எல்லா படிப்பிற்கும் ஏற்ற உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கே <
News January 28, 2026
சிவகங்கை: வீடு / சொத்து / குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

சிவகங்கை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே<
News January 28, 2026
சிவகங்கை: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க


