News August 22, 2025
சிவகங்கை:விமான படையில் வேலை – கலெக்டர் அறிவிப்பு

இந்திய விமான படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்கள் நேரடி ஆட்சேர்ப்புக்கான தேர்வு சென்னையில் செப்., 2 ஆண்களுக்கும், செப்., 5 ல் பெண்களுக்கும் நடைபெறும்.விண்ணப்பிக்க 12th, தேர்ச்சி வேண்டும். பங்கேற்க 2026 ஜன., 1 அன்று 17.5 வயது முடிந்தும், 21 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். விபரத்திற்கு <
Similar News
News April 7, 2026
சிவகங்கை: கூட்டுப் பட்டாவை மாற்ற EASY ஆன வழி

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE

BREAKING காரைக்குடியில் சீமான் வேட்பு மனு ஏற்பு..

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு கட்சியினரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு வருகின்றன. அதன்படி காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவரின் வேட்பு மனு ஏற்கப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது