News November 17, 2025
சிவகங்கை:வட்டாட்சியரை கடித்த நாய்; பறந்த நோட்டீஸ்.!

சிவகங்கை – திருப்பத்தூர் சாலையில், தேர்தல் வட்டாட்சியர் மேசியதாஸ் நேற்று இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது வெறிநாய் அவரது காலை கடித்து குதறியது. மாவட்ட ஆட்சியர் பொற்கொடி சிவகங்கை தெருக்களில் ஆய்வு செய்தபோது சில இடங்களில் குழந்தைகள், பெரியவர்களை நாய்கள் விரட்டி சென்று அச்சுறுத்துவதை பார்த்து நகராட்சி ஆணையர், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
Similar News
News November 17, 2025
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் வேலை

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் Project Associate, Project Assistant பணியிடங்களுக்கு மொத்தமாக 24 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு B.Sc, BE/B.Tech, Diploma, M.Sc, PhD, படித்திருக்க வேண்டும்.மாத சம்பளம் ரூ.78,000 வரை வழங்கப்படும். இங்கே <
News November 16, 2025
சிவகங்கை: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க.!

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க.
News November 16, 2025
சிவகங்கை: 10th முடித்தால் எய்ம்ஸ்-ல் வேலை ரெடி! APPLY NOW

சிவகங்கை மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <


