News October 4, 2025
சிவகங்கையில் 8 மாதத்தில் 11,707 பேர் பாதிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் தெருக்களில் திரியும் வெறி நாய்கள் கடித்ததில், 8 மாதத்தில் மட்டும் 11,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட அளவில் காரைக்குடி மாநகராட்சி, சிவகங்கை, மானாமதுரை, தேவகோட்டை நகராட்சிகள் மற்றும் 12 ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் உள்ள 445 கிராங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்கள் திரிகின்றன. 2025 ஜன., முதல் ஆக., வரை மட்டுமே வெறி நாய்கள் கடித்து 11,707 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
Similar News
News April 9, 2026
சிவகங்கை: அடிக்கடி மின் தடையா..கவலை வேண்டாம்

கோடை காலத்தில் அடிக்கடி மின் தடை, இரவு நேரத்தில் மின் தடை அல்லது உங்கள் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இனி கவலையே வேண்டாம். இது போன்ற புகார்களுக்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் அவசர உதவி எண்ணான 94987 94987-ஐ அழைக்கலாம். உடனடியாக உங்கள் புகாருக்கு தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE IT
News April 9, 2026
சிவகங்கை: Degree போதும்.. இந்தியன் வங்கியில் வேலை

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350
2) சம்பளம்: ரூ.48,480-ரூ.1,05,280 வரை
3) கல்வி தகுதி: Any Degree
4) வயது: 22 முதல் 45 வயது வரை
5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
7)<
8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க
News April 9, 2026
சிவகங்கை: அடிக்கடி மின் தடையா.. கவலை வேண்டாம்