News April 5, 2025

சிவகங்கையில் ரூ.25 ஆயிரத்தில் வேலை

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட சில்லரை விற்பனை மேலாளார் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு பட்டப்படிப்பு படித்த 25 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். <> இங்கு கிளிக் செய்து <<>>மே மாதம் 31-க்குள் விண்ணப்பிக்கலாம். உணவு மற்றும் தங்குமிடம் இலவசம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்க.

Similar News

News January 1, 2026

சிவகங்கை: Driving Licence-க்கு முக்கிய Update!

image

சிவகங்கை மாவட்ட மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<> இங்கு கிளிக் <<>>செய்து மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 1, 2026

சிவகங்கை: இளம்பெண்ணிடம் நூதன மோசடி

image

சூரக்குளம் திருவேலங்குடியை சேர்ந்த 21 வயது இளம்பெண் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கல்வி உதவித்தொகை குறித்த விளம்பரம் பார்த்து அதில் இருந்த ஐடி-யை தொடர்பு கொண்டுள்ளார். மேற்படிப்புக்கு கல்வி உதவி தொகை பெற, அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்து 691 வரை செலுத்தியுள்ளார். பின் தான் ஏமாந்ததை அறிந்த அந்த இளம்பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

News January 1, 2026

சிவகங்கை: அரசு மருத்துவமனையில் இவை இலவசம்!

image

சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் நெல்லை மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04575-240524 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

error: Content is protected !!