News November 19, 2024

சிவகங்கையில் மழைக்கு வாய்ப்பு

image

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று(நவ.,19) 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் சிவகங்கை மாவட்ட மக்கள் முன்னேற்பாடு செய்து கொள்வது நல்லது. SHARE IT.

Similar News

News August 13, 2025

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (12.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 12, 2025

சிவகங்கை: இந்த எண்களை SAVE பண்ணுங்க..!

image

சிவகங்கை மாவட்ட தீயணைப்பு துறை எண்கள்:
▶️சிவகங்கை – 04575240301
▶️தேவகோட்டை – 04561272200
▶️மானாமதுரை – 04574258599
▶️காரைக்குடி – 04565221101
▶️திருப்பத்தூர் – 04577 266245
▶️சிங்கம்புணரி – 04577242225
▶️இளையான்குடி – 04564245101
▶️புதுவயல் – 04565282899
தீ விபத்து போன்ற அவசர உதவி தேவைப்படும் காலங்களில் இந்த நம்பர்க்கு CALL பண்ணுங்க. SHARE IT..!

News August 12, 2025

சிவகங்கை பெண்களே டவுன்லோடு பண்ணுங்க..!

image

தமிழக காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் பொது இடங்களில் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டாலோ அல்லது அவசர காலங்களில் செயலியில் உள்ள சிவப்பு நிற ”அவசரம்” பொத்தானை அழுத்தினால், உங்கள் விவரம், இருப்பிடம் ஆகியவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதன் மூலம் துரிதமாக உதவி கிடைக்கும்.<> இங்க கிளிக் பண்ணி<<>> செயலியை டவுன்லோடு பண்ணிக்கோங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!