News December 20, 2024

சிவகங்கையில் பல்வேறு பகுதிகளில் மின்தடை

image

சிவகங்கை மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. காலை 9 முதல் 5 மணி வரை சிவகங்கை நகர், முத்துப்பட்டி, காஞ்சிரங்கால், காமராஜர் காலனி, பையூர், வந்தாவாசி, கூத்தாண்டன், வாணியங்குடி, பாப்பாகுடி, திருப்புத்தூர்,பிள்ளையார்பட்டி, தென்கரை,எஸ்எஸ்கோட்டை,சிங்கம்புணரி, ஒடுவன்பட்டி, என்பீல்ட் நகர், கருப்பூர், பிரான்மலை,வையாபுரிபட்டி இவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை.

Similar News

News April 14, 2026

சிவகங்கை: ELECTION வந்தாச்சு! இதை தெரிஞ்சுக்கோங்க!

image

சிவகங்கை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login என்ற<<>> இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News April 13, 2026

சிவகங்கை : ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் மூலமாக வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கப்படுகிறது. இதை பெறுவதற்க்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை, கண் விழியை பதிவு செய்து இலவசமாக பெறலாம். அட்டை இருந்தும் வழங்கவில்லை என்றால் 18004255901 புகார் தெரிவியுங்க. SHARE IT

News April 13, 2026

சிவகங்கை : டிகிரி முடித்தால் வங்கியில் ரூ.48,000 சம்பளம்! APPLY

image

தேனி மாவட்ட பட்டதாரிகளே…, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 1,000 Local Bank Officers  பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. மாதம் ரூ.48,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.20ஆம் தேதியே கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கே<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். SHARE IT

error: Content is protected !!