News August 13, 2024
சிவகங்கையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

சிவகங்கை சாக்கவயல் துணை மின் நிலையத்தில் நாளை(ஆக.,14) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் வீரசேகரபுரம், கருநாவல்குடி, மித்திரங்குடி, ஜெயம்கொண்டான், சிறுகப்பட்டி செங்கரை, லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 – மதியம் 2 மணி வரை மின்தடை இருக்கும். அதேபோல், தேவகோட்டை நகா், உதையாச்சி, எழுவன்கோட்டை, க.கோட்டை, வேப்பங்குளம், உஞ்சனை உள்ளிட்ட பகுதிகளிலும் காலை 10 – 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
Similar News
News April 4, 2026
சிவகங்கை: கணவன் மனைவி அடுத்தடுத்து தற்கொலை.!

உரத்துப்பட்டியை சேர்ந்த எலக்ட்ரீசியன் கார்த்திகேயனுக்கும், அவரது மனைவி வெள்ளையம்மாளுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வெள்ளையம்மாள் கடந்த மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்த துக்கத்தில் இருந்த கார்த்திகேயன் நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உலகம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 3, 2026
சிவகங்கை: கறவை மாடு வாங்க ரூ.1,20,000 வரை கடன்

தமிழ்நாடு அரசின் TABCEDCO கறவை மாடுகளை வாங்க ரூ.1,20,000 வரை கடன் வழங்குகிறது. இந்த கடனை பயனாளிகள் 3 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள 18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்கள், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இதற்கு விண்ணப்பிக்கலாம். SHARE IT