News November 5, 2025
சிவகங்கையில் சரியாக சம்பளம் கொடுக்கவில்லையா..?

சிவகங்கை மக்களே, நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ, தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். தொழிலாளர் இணை ஆணையர் – 04575-240521, தொழிலாளர் துணை ஆணையர் – 04575-240320 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்.
Similar News
News November 5, 2025
சிவகங்கை: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.
News November 5, 2025
சிவகங்கை விவசாயிகளே நவ.15 தான் கடைசி.!

சிவகங்கை மாவட்ட விவசாயிகள், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டப் பயன்களை பெறுவதற்கு பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை தரவு தளத்தில் பதிவு செய்யாத விவசாயிகள் வருகிற நவ-15ஆம் தேதிக்குள் விவசாயிகள் தங்களது ஆதாா் எண், 10 (1) நகல், ஆகியவற்றுடன் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலா் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் என வேளாண்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 5, 2025
சிவகங்கையில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (நவ.5) புதன்கிழமை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் மானாமதுரை சிப்காட், ராஜ கம்பீரம், முத்தனேந்தல், தே.புதுக்கோட்டை, முனைவென்றி, அண்ணாவாசல், கீழப்பசலை ஆகிய பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.


