News October 1, 2025
சிவகங்கையில் அண்ணனை வெட்டி கொன்ற தம்பி

சிவகங்கை மாவட்டம் கண்ணேரியேந்தலில், சொத்து பிரச்சனையால் ஏற்பட்ட தகராறில், கணபதி (45) தனது அண்ணன் ஆறுமுகம் (50) மீது அரிவாளால் தாக்கினார். படுகாயமடைந்த ஆறுமுகம் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்தார். சம்பவத்தை கண்ட சகோதரர் அர்ச்சுணன் புகாரின் பேரில், தேவகோட்டை போலீசார் கணபதியை கைது செய்தனர். இதனால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News March 26, 2026
சிவகங்கை: 1975 – 2026 வரை ஒரே வில்லங்க சான்று – CLICK NOW!

சிவகங்கை மக்களே, E.C 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு <
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News March 26, 2026
சிவகங்கை: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1. சிவகங்கை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04575-242561
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
4.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News March 26, 2026
சிவகங்கை: ரீச்சார்ஜ் செய்ய இனி Gpay / Phonepe / Paytm தேவையில்லை!

சிவகங்கை மக்களே, இனி ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலம் ரீசார்ஜ், டேட்டா இருப்பு மற்றும் புகார்களைத் தீர்க்க வழி உண்டு.
ஜியோ: 70007 70007
ஏர்டெல்: 2482820000
Vi: 96542 97000
இந்த எண்களுக்கு ‘Hi’ என அனுப்பினால், இனி Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே ரீசார்ஜ் செய்யலாம், மேலும் இந்த ஆப்களில் கூடுதலாக செலுத்தும் கட்டணத்தை தவிர்க்கலாம். உங்க டேட்டா பேலன்ஸ் ஆகியவற்றை தெரிஞ்சுக்கலாம். SHARE IT


