News January 31, 2026
சிவகங்கைக்கு ரூ.2,872 கோடிக்கு நலத்திட்ட பணிகள் துவக்கம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
செட்டிநாட்டில் காலை 09.30 மணிக்கு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து காலை 10.00 மணிக்கு காரைக்குடி அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் புதிய அரசு சட்டக் கல்லூரியை திறந்து வைத்து, ரூ.2,872 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
Similar News
News February 19, 2026
சிவகங்கை: இன்றைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேவுள்ள நெல் முடிக்கரை துணை மின் நிலையத்தில் இன்று (பிப்.19) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் பிராமனுர், அல்லிநகரம், பழையனுர், திருப்பாச்சேத்தி, லாடனேந்தல், கொத்தன்குளம், மேல்சொரிக்குளம், செல்லப்பனேந்தல், தூதை, வேலங்குளம் (ம) அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

சிவகங்கை இரவு ரோந்து காவலர்கள் விவரம்

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் காவல்துறை சார்பில் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று இரவு (18.02.26) ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.