News July 14, 2024

சிவகங்கைக்கு ரயில்களை இயக்க மனு

image

சென்னையில் இருந்து அறந்தாங்கி வழியாக சிவகங்கை, காரைக்குடி மற்றும் ராமநாதபுரத்திற்கு ரயில் இயக்க வேண்டும் என ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். மேலும் காரைக்குடி ரயில் வழித்தடம் மின் மயமாக்குதல் திட்டம் தாமதமாகி வருகிறது, அதை துரிதப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

Similar News

News May 7, 2025

சிவகங்கை: காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

image

▶️ஆஷிஷ் ராவத் ஐபிஎஸ் – 04575-240427 (எஸ்.பி)
▶️பி.கலைகதிரவன் – 04575-243244 (ஏ.டி.எஸ்.பி)
▶️எல்.பிரான்சிஸ் – 04575240587 (ஏ.டி.எஸ்.பி)
▶️சி.உதயகுமார் – 9498164247(ஏ.டி.எஸ்.பி)
▶️திருப்பத்தூர் – 04577-26213 (டி.எஸ்.பி)
▶️தேவக்கோட்டை- 04561-273574 (டி.எஸ்.பி)
▶️காரைக்குடி – 04565-238044 (டி.எஸ்.பி)
▶️மானாமதுரை- 04574-269886 (டி.எஸ்.பி)
▶️சிவகங்கை – 04575-240242 (டி.எஸ்.பி) *ஷேர் பண்ணுங்க

News May 7, 2025

சிவகங்கை மாவட்டத்தில் 4 ரயில் நிறுத்தம்

image

கோயமுத்தூர் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வாரந்தோறும் பிரதி புதன்கிழமை சிவகங்கை மாவட்ட ரயில் நிலையங்களான காரைக்குடி சந்திப்பு, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை சந்திப்பு வழியாக நின்று செல்லும் கால புதிய கால அட்டவணை வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அறிவிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!