News July 26, 2024
சிலிண்டர் வெடித்து வீடு எரிந்து நாசம்

ஆண்டிமடம் அடுத்த அய்யூர் கிராமத்தில் சிலிண்டர் வெடித்து வீடு முற்றிலும் எரிந்து நாசமாயின. நேற்று மாலை எதிர் பாராதவிதமாக திடீரென சிலிண்டர் வெடித்தது. இதில் தீப்பற்றி கூரை வீடு முழுவதுமாக எரிந்ததில் 50ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
Similar News
News April 5, 2026
அரியலூர் மாவட்ட கலெக்டர் கடும் எச்சரிக்கை..!

அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், சட்ட விரோதமாக சிலிண்டர்களை பதுக்கினால் வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு காவல் பிரிவு மூலம் கடும் நடவடிக்கை எடுத்திட மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும், தேவையான அளவு சிலிண்டர் உள்ளதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
News April 5, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.4) இரவு 10 முதல் இன்று (ஏப்ரல்.05) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!