News February 24, 2026

சிறு தொழில் தொடங்க ₹20 லட்சம் வரை வழங்கும் திட்டம்

image

தேனா சக்தி திட்டத்தின் கீழ், சில்லறை வர்த்தகம், விவசாயம், சிறு நிறுவனம் நடத்தும் பெண் தொழில்முனைவோருக்கு ₹20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கான வட்டி விகிதத்தில் 0.25% வரை சலுகை வழங்கப்படும். இந்த கடனை பெற விரும்பும் பெண்கள் சொந்தமாக தொழில் முனைவோராக இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க அருகில் இருக்கும் Bank Of Baroda வங்கிக்கு செல்லுங்கள். உங்களுக்கு தெரிந்த பெண்களுக்கு SHARE THIS.

Similar News

News March 1, 2026

இன்று இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் பலப்பரீட்சை

image

வாழ்வா சாவா ஆட்டத்தில் இன்று இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. சூப்பர் 8 சுற்றில் SA-வுக்கு எதிராக படுதோல்வி கண்ட இந்தியா, ஜிம்பாப்வேவை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கம்பேக் கொடுத்தது. இரு அணிகளையும் ஒப்பிட்டால் பந்துவீச்சில் இந்தியா பலமாக திகழ்கிறது. எனினும், வெஸ்ட் இண்டீஸை குறைத்து மதிப்பிட முடியாது. அரையிறுதி வாய்ப்புக்கு இரு அணிகளும் போராடும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும்.

News March 1, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶மார்ச் 1, மாசி 17 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 3:30 PM – 4:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: த்ரயோதசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.

News March 1, 2026

46,000 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க

image

முப்படைகளில் காலியாக உள்ள 46,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்னிபாத் திட்டத்தின் கீழ் நிரப்பப்படும் இந்த பணியிடங்களுக்கு 10, +2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். உடற்தகுதி, உடற்திறன் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். முதல் ஆண்டு சம்பளமாக ₹21,000 வழங்கப்படும். வயது வரம்பு (17-23). இதற்கு இந்த <>லிங்க்கில்<<>> விண்ணப்பிக்கவும்.

error: Content is protected !!