News March 21, 2025

சிறுமி பாலியல் வழக்கில் ஒருவருக்கு 10 ஆண்டு தண்டனை

image

தி.வெ.நல்லூர் அருகே 15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வல்லுறவு செய்த வழக்கில் ஆமூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 22,000 அபராதம் வழங்கி மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தின் அடிப்படையில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் முடிவில் நீதிபதி இளவரசன் தீர்ப்பளித்தார்.

Similar News

News September 20, 2025

தபால் நிலையத்தில் பிஎஸ்என்எல் சிம் கார்டு

image

இந்திய தபால் துறையில் 1.65 லட்சத்திற்கும் மேற்பட்ட தபால் நிலையங்களில் பரந்த கட்டமைப்பை பயன்படுத்தி bsnl சிம் கார்டுகளின் விற்பனை மற்றும் மொபைல் போன் ரீசார்ஜ் சேவைகளை நாடு முழுவதும் வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதன் வாயிலாக தபால் துறை கிளைகள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிம் கார்டுகளை விற்பனை செய்யவும் மொபைல் போன் திட்டங்களை ரீசார்ஜ் செய்யவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

News September 20, 2025

விழுப்புரம்: PF எண்னை மறந்தால் என்ன செய்வது?

image

விழுப்புரம் மக்களே! EPFO உறுப்பினர்கள் தங்கள் UAN Number-ஐ மறந்துவிட்டீர்களா? EPFO அதிகாரப்பூர்வ இணையதளத்தில் <> கிளிக் <<>> செய்து மீட்கலாம்.
1. EPFO Portal – Know Your UAN பக்கம் செல்லவும்.
2. உங்கள் முழு பெயர், பிறந்த தேதி, மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிடவும்.
3. OTP-ஐ மொபைலில் பெற்று உறுதிப்படுத்தவும்.
4. சரியான விவரங்கள் வழங்கப்பட்டால், உங்கள் UAN எண்ணை திரும்ப பெறலாம். ஷேர் பண்ணுங்க!

News September 20, 2025

விழுப்புரம்: டிகிரியும் தமிழும் போதும்! வங்கியில் வேலை

image

IBPS பிராந்திய கிராமப்புற வங்கிகளில் அலுவலக உதவியாளர் உட்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 13,217 காலிப்பணியிடங்களில் தமிழகத்திற்கு மட்டும் 688 ஒதுக்கப்பட்டுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்திருக்க வேண்டும். தமிழ் மொழியும் கணினி திறனும் பெற்று இருக்க வேண்டும். ரூ.60,000 முதல் ரூ.90,000 வரை சம்பளம் வழங்கப்படும். நாளையே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுடையவர்கள் இந்த<> லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். SHARE IT!

error: Content is protected !!