News January 9, 2025
சிறுமியை திருமணம் செய்த 27 வயது இளைஞர் கைது

தியாகதுருகம் பகுதியில் 15 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற்றதாக கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பச்சையம்மாள் தலைமையிலான போலீசார், அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், எறஞ்சி கிராமத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் 15 வயது சிறுமியை திருமணம் செய்தது தெரிய வந்தது. பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 11, 2026
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (பிப்.10) இரவு முதல் இன்று (பிப்.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!