News March 29, 2024

சிறுமியை திருமணம் செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

image

போடியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் சிறுமியை திருமணம் செய்த வழக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு போலீசார் கைது செய்தனா். வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றஞ்சாட்டப்பட்ட கிருஷ்ணனுக்கு குழந்தை திருமண தடை சட்டம், குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

Similar News

News September 9, 2025

தேனி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் அரசு பணி

image

தேனி மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. இதில் மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் செய்யவும்<<>>. விண்ணப்பிக்க கடைசி தேதி 28.09.2025 ஆகும். மக்களே இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 9, 2025

தேனி:மிலிட்டரி வேலை ரெடி! APPLY NOW

image

மத்திய எல்லை பாதுகாப்பு படையில் (BSF) ரேடியோ ஆபரேட்டர், ரேடியோ மெக்கானிக் பணிகளில் 1,121 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12th படித்தவர்கள் மற்றும் ஐடிஐ படித்தவர்கள்<> இங்கே கிளிக் செய்து <<>>ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதில் ரூ.25,500 முதல் ரூ.81,700 வரை சம்பளம் வழங்கப்படும்.ஆர்வமுள்ளவர்கள் செப்.23 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ராணுவத்தில் சேர சூப்பர் வாய்ப்பு! SHARE பண்ணுங்க.

News September 9, 2025

தேனி: ஆசிரியர் தேர்வுக்கு கூடுதல் அவகாசம்

image

ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1, தாள்-2 ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க நேற்றுடன்(செப்.8) கால அவகாசம் முடிவடைந்தது. தேர்விற்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் அக்கோரிக்கையை ஏற்று இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளை(செப்.10) வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. SHARE IT

error: Content is protected !!