News March 29, 2025

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு ஆயுள் தண்டனை

image

திருச்சி ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரமங்கலம் கிராமத்தில் கடந்த 29.08.2019 ஆம் தேதி சற்று மனநிலை சரியில்லாத 15வயது குழந்தையை கொண்டு சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய நபர் தொடர்பான வழக்கு, திருச்சி மகிழா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நீதிபதி ஸ்ரீவத்சன், சம்மந்தப்பட்ட முதியவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 பணமும் செலுத்துமாறு தீர்ப்பு வழங்கினார்.

Similar News

News April 1, 2025

BREAKING: தமிழகத்தின் அடுத்த தலைநகர் திருச்சி?

image

தமிழக சட்டசபை கூட்டத்தில் இன்று எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசுகையில், “திருச்சியை தமிழகத்தின் தலைநகராக அறிவிக்க வேண்டும்” என்ற கோரிகையை முன்வைத்து பேசினார். இதற்கு சபாநாயகர் அப்பாவு, “இதுகுறித்து பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்தார். திருச்சி தலைநகர் ஆகவேண்டுமா? உங்களது கருத்துக்களை COMMENTல் சொல்லுங்க, SHARE பண்ணுங்க..

News April 1, 2025

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு SBI வங்கியில் வேலை

image

திருச்சி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் தற்காலிக அலுவலக உதவியாளர் பணிவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி அடிப்படையில் 25,000 முதல் சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும். இந்த தகவலை உடனே வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 1, 2025

அங்கன்வாடி ஆசிரியராக இலவச பயிற்சி!

image

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதிபெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை <>இங்கு கிளிக் செய்து<<>> அறியலாம். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

error: Content is protected !!