News December 14, 2024

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா

image

மத வழி சிறுபான்மையினர்களான இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், புத்தமதத்தினர், பார்சிகள், சீக்கியர்கள், சமணர்கள் ஆகியோர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அரசின் சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் அவர்களை சென்றடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்சியர் தலைமையில் வரும் டிச.19 அன்று மாலை 03.30 மணிக்கு சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

Similar News

News April 5, 2026

சேலம்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989

News April 5, 2026

சேலம்: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும்

image

சேலம் மக்களே, தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.

News April 5, 2026

ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம்: ரூ.24.71 கோடி அபராதம்

image

சேலம் ரயில்வே கோட்டத்தில் 2025-26 நிதியாண்டில் டிக்கெட் இன்றிப் பயணித்த 3.24 லட்சம் பேரிடம் ₹24.71 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 12% அதிகம். பயணிகள் முறையான டிக்கெட் இன்றிப் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.

error: Content is protected !!