News January 13, 2025

சிறுத்தை நடமாட்டம்: பயத்தில் மக்கள்

image

திண்டுக்கல், கொடைக்கானல் நகர் பகுதிகளான சீனிவாசபுரம், தேன்பண்ணை பகுதியில் கடந்த இரு நாள்களாக சிறுத்தை நடமாடுவதைக் கண்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவயிடத்திற்கு நேரில் சென்று கால் தடயத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் செய்தனர். சீனிவாசபுரம் குடியிருப்பு பகுதிகளில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Similar News

News December 12, 2025

24 தொகுதிகளில் தான் அதிமுக போட்டி – அமைச்சர் பெரியசாமி!

image

ஆத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, “2026 தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என அதிமுகவினர் சொல்கிறார்கள். அந்த அளவிற்கு போட்டியிடுவதற்கு அவர்களுக்கு இடமில்லை. அதிமுகவில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு 210 தொகுதி போக மீதமுள்ள 24 தொகுதிகளில் தான் அதிமுக போட்டியிடவேண்டிய நிலைமை உள்ளது. இவர்களால் எப்படி 210 தொகுதிகளில் வெற்றிபெற முடியும்” என்றார்.

error: Content is protected !!