News March 27, 2025
சிறப்பு ரயில் சேவையை துவங்கி வைக்கும் பிரதமர்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக வண்டி எண் 16103/16104 ராமேஸ்வரம் – தாம்பரம் தினசரி விரைவு ரயில் 06.04.2025 ஞாயிறு முதல் இயக்கப்படஉள்ளது. இந்நிலையில் அந்த புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
Similar News
News August 16, 2025
சிவகங்கை: முதலமைச்சர் கோப்பை முன்பதிவு தேதி நீட்டிப்பு

சிவகங்கையில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட, மண்டல, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இதுவரை மாநில அளவில் 10 லட்சம் வீரர்கள் முன்பதிவு செய்தனர். (https://cmtrophy.sdal.in/https://sdal.tn.gov.i) இதற்கு கடைசி நாள் ஆகஸ்ட் 16 வரை இருந்தது. தற்போது ஆகஸ்ட் 20 வரை முன்பதிவு செய்யலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.
News August 16, 2025
சிவகங்கை: மத்திய அரசு வேலை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி

சிவகங்கை மக்களே இந்திய புலனாய்வுத் துறையில் பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 4,987 காலிபணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு 10th தேர்ச்சி பெற்றால் போதுமானது. சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100 வரை வழங்கப்படும். நாளை ஆகஸ்ட் 17ம் தேதி இந்த பணிக்கு விண்ணப்பிக்க இறுதிநாள் என்பதால் <
News August 16, 2025
சிவகங்கை: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

சிவகங்கை மக்களே உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம் உள்ளது . இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள்<