News January 7, 2025
சிறப்பு பேருந்துகள் குறித்து அறிவிப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சிவசங்கர் பேட்டி:- முதலமைச்சர் உத்தரவின் பேரில் சிறப்பு பேருந்துகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. போக்குவரத்து நெடுஞ்சாலை வனத்துறை மாநர அதிகாரிகள் என பல்வேறு துறைகளுடைய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை 21,904 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். ஊர்களிலிருந்து திரும்ப 22676 பேருந்து இயக்கப்படும்
Similar News
News February 6, 2026
சென்னை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை உடனே ஷேர் பண்ணுங்க
News February 6, 2026
சென்னை: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY!

சென்னை மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <
News February 6, 2026
சென்னையில் நாளை மின்தடை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (பிப்.07) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஸ்டான்லி, கத்திப்பாரா, மாதவரம், விருகம்பாக்கம், ஆழ்வார்திருநகர், பள்ளிக்கரணை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. எனவே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே. உடனே ஷேர் பண்ணுங்க.


