News October 24, 2024
சிறப்பு கல்விக்கடன் முகாம்

பெரம்பலூர் மாவட்ட மாணவ, மாணவிகளின் உயர் கல்விக்கு உதவிடும் வகையில், மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெறவுள்ளது. இதை கல்விக் கடனுதவி தேவைப்படும் மாணவ, மாணவிகள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்று பயன்பெறலாம், மேலும் அனுமதி இலவசம் என பெரம்பலூர் ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
Similar News
News September 19, 2025
பெரம்பலூர் மக்களே இன்று நீங்கள் ரெடியா?

பெரம்பலூர் மக்களே உங்கள் ஊருக்கே வந்து உங்கள் பட்டா, ஆதார், ரேஷன் , பாண் கார்ட் போன்ற அனைத்துவகையான கோரிக்கைகளை நிறைவேற்றும் சூப்பர் திட்டம் தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம், நமது பெரம்பலூரில் இன்று 19.09.2025 ஆம் தேதி முகாம் நடைபெறும் இடங்கள் இதுதான்!
1.பெரம்பலூர்
அரசு உயர்நிலைப்பள்ளி, வேலூர்,
2.வேப்பூர்
ஆர்சி செயின்ட் ஜான் உயர்நிலைப்பள்ளி, பெருமத்தூர்,
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 19, 2025
பெரம்பலூர் மாவட்டஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இரண்டாம் நிலைக்காவலர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் (23.9.2025) முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் (21.9.2025) ஆகும். இப்பணி இடத்திற்கான எழுத்து தேர்வு (9.11.2025) நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News September 19, 2025
பெரம்பலூர்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.