News March 19, 2024
சின்னம் இன்றி நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம்

நாம் தமிழா் கட்சி கரும்பு விவசாயி சின்னம் தற்போது ஐக்கிய பாரதிய மக்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனையடுத்து நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளா் பெயர் மற்றும் படத்தை மட்டும் போட்டு வாக்களியுங்கள் என்று தேனி மாவட்டம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனா்.
Similar News
News February 11, 2026
தேனி மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு..!

தேனி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <
News February 11, 2026
தேனி: பெண்களுக்கு ரூ.3 லட்சம் கடன்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <
News February 11, 2026
தேனி மக்களே உஷார்… காவல்துறை எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் இணையம் (ம) மொபைல் பயன்பாடுகள் மூலம் போலியான கடன் செயலிகள் (ம) மோசடி தொலைபேசி அழைப்புகள் அதிகரித்து வருகின்றது. எனவே, பொதுமக்கள் தங்களது மொபைல்களில் போலி கடன் செயலிகள் மற்றும் பணம் மோசடி அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற குற்றங்கள் நிகழ்ந்தால் 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE


