News May 19, 2024

சின்னசேலம்: 2 மணி நேரமாக மின்தடை

image

சின்னசேலம் நகர பகுதியில் இன்று காலை 11: 30க்கு மின்தடை ஏற்பட்டது. 2 மணி நேரம் ஆகியும் மின்சாரம் வரவில்லை. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சின்னசேலம் பகுதியில் குடியிருக்கும் மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டில் குழந்தைகளுடன் இருப்பவர்கள் மின்சாரம் இல்லாததால் குழந்தைகளும், பெரியவர்களும் அவதி அடைந்துள்ளனர். உடனடியாக மின்சாரம் சரி செய்ய மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Similar News

News April 11, 2026

கள்ளக்குறிச்சி: டிகிரி முடித்தால் வங்கியில் ரூ.48,000 சம்பளம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.30ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News April 11, 2026

கள்ளக்குறிச்சி: வாலிபர் பரிதாப பலி!

image

கச்சிராயபாளையம் அருகே ஆலத்தூர்- திருக்கணங்கூர் செல்லும் சாலையில் கரடிசித்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரகுமான்(வயது 27) என்பவரின் இருசக்கர வாகனமும், எதிரே வந்த மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் ரகுமான் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!