News July 26, 2024

சினிமாவில் நடிக்க வாய்ப்பு.. மனம் திறந்த நட்டு

image

இன்று மதுரை வந்த இந்திய அணியின் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பிருக்கிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு பிறகு ரசிகர்கள் அதிகம் பார்க்கும் கிரிக்கெட் போட்டியாக டிஎன்பிஎல் மாறியுள்ளது. மீடியா முன் பேசுவதற்கே தயக்கமாக உள்ளது. பின்னர் எப்படி நான் சினிமாவில் நடிப்பேன். சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறினார்.

Similar News

News March 6, 2026

மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை

image

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், ஜிப்மர், இஎஸ்ஐ நிறுவனங்களில் நர்சிங் அதிகாரி பணியிடங்களுக்கு நர்சிங் அதிகாரி ஆட்சேர்ப்பு பொது தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியானது. மொத்தம் 2551 பணியிடங்கள்; இதில் மதுரை எய்ம்ஸ்-ல் 30 இடங்கள் உள்ளன. (GNM டிப்ளமோ அல்லது B.Sc Nursing தகுதி வேண்டும். வயது 18–30. சம்பளம் ரூ.9,300–34,800. கணினி வழித்தேர்வு) கடைசி தேதி 16.03.2026. <>LINK<<>> SHARE பண்ணுங்க.

News March 6, 2026

மதுரை: வயலுக்குள் கவிழ்ந்த அரசு பஸ்

image

வாடிப்பட்டியில் இருந்து சோழவந்தான் செல்லும் பாதையில் அரசு பஸ் டிப்போ அமைந்துள்ளது. காலை டிரைவர் மகாலிங்கம் பஸ்சை எடுத்து வெளியே வந்தவர் நிறுத்திவிட்டு சாமி கும்பிட கீழே இறங்கி உள்ளார். எஞ்சின் ஓடி கொண்டிருந்ததால் பஸ் தானாக கிளம்பி எதிரே இருந்த தடுப்பு சுவரை தாண்டி வயல்வெளியில் தலைகீழாக கவிழ்ந்தது. டெப்போவில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக கிரைன் மூலம் பஸ்சை வெளியில் எடுத்தனர்.

News March 5, 2026

மதுரை : வீடு, நில பத்திர உங்க PHONE-ல் பெறுவது எப்படி..?

image

மதுரை மக்களே, இங்கு <>க்ளிக்<<>> செய்து தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!