News April 22, 2024
சித்திரை திருவிழா – திருக்கல்யாணம்

பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. வண்ண பட்டாடைகள் அணிவிக்கப்பட்டு நகைகள் சாா்த்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பட்டா்கள் சிறப்பு யாகம்நடத்தி பூஜைகள் செய்ய, மேளதாளம் முழங்க மங்கலநாண் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 7.35 மணி அளவில் தேரோட்டம் நடைபெறவுள்ளது
Similar News
News January 30, 2026
நத்தம் வாலிபரின் உயிரை பறித்த விபத்து

நத்தம் முளையூரைச் சேர்ந்த சன்னாசி என்பவரது மகன் சங்கர்(23). இவர் தனது நண்பர் கணபதியுடன் நேற்று பைக்கில் சென்றுகொண்டிருந்தார். சாணார்பட்டி அருகே சென்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த கணபதிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 30, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.