News March 24, 2025
சிதம்பரம்: முன்விரோதம் காரணமாக ஊராட்சி செயலாளர் தற்கொலை

சேத்தியாத்தோப்பு அருகே ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்தவர் குமார். அதே பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் மனமுடைந்த குமார் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சிவராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பையில் தான் இறந்ததற்கான காரணம் சிவராஜ்தான் என எழுதிவைக்கப்பட்ட கடிதம் இருந்தது கண்டறியப்பட்டது.
Similar News
News December 22, 2025
கடலூர்: அதிசய கிணறு கொண்ட பெருமாள் கோயில்!

கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் தேவநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆதிசேஷன் கிணறு உள்ளது. பெருமாளுக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டபோது, ஆதிசேஷன் தன் வாலால் பூமியைப் பிளந்து, நீரூற்றை ஏற்படுத்தி பெருமாள் தாகத்தை தணித்தார் என சொல்லப்படுகிறது. இந்த கிணறு இன்றும் கோயிலில் உள்ளது. இது ஒரு பிரார்த்தனை கிணறாகவும் கருதப்படுகிறது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 22, 2025
கடலூர்: SBI வங்கியில் வேலை; கடைசி வாய்ப்பு!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: வருடம் ரூ.6.20 லட்சம்
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 23.12.2025
7.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 22, 2025
கடலூர் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்

▶மாநில கட்டுப்பாட்டு அறை-1070,
▶மாவட்ட கட்டுப்பாட்டு அறை- 1077,
▶காவல் கட்டுப்பாட்டு அறை-100,
▶விபத்து உதவி எண்-108,
▶தீ தடுப்பு, பாதுகாப்பு-101,
▶குழந்தைகள் பாதுகாப்பு- 1098,
▶பேரிடர் கால உதவி- 1077
பிறரும் தெரிந்து கொள்ள இதை SHARE செய்யவும்.


