News June 4, 2024
சிதம்பரம்: திருமாவளவன் அமோக வெற்றி

2024 மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக கூட்டணி விசிக வேட்பாளர் திருமாவளவன் 4,47,054 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட அதிமுக வேட்பாளர் சந்திரஹாசன் 3,44,208 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். கடந்த முறை நீண்ட இழுப்பறிக்கு பின் வெற்றி பெற்ற திருமா இந்த முழை சுமார் 1 லட்சம் வாக்குகள் முன்னிலையில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
Similar News
News March 10, 2026
அரியலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ்இமாம்கள், ஆலிம்கள்,அரபி ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், அதனை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுகொள்ள வேண்டுமென கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News March 9, 2026
அரியலூர்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <