News September 1, 2024

சிதம்பரம் அருகே விஷப்பூச்சி கடித்து விவசாயி பலி

image

சிதம்பரம் அருகே உள்ள இளனாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்ற விவசாயி தனது வயலுக்கு சென்ற போது அவரை விஷப்பூச்சி ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது. இதில் மயக்கம் அடைந்த சுந்தரமூர்த்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை விவசாயி உயிரிழந்தார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 19, 2025

கடலூர்: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வேலை

image

TMB வங்கியில் புராபேஷன் அதிகாரி பணிக்கான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பயிற்சியின் (Intership) போதே மாதம் ரூ.24,000, தற்காலிக பணியில் மாதம் ரூ.48,000, பணி நிரந்தரம் செய்யப்பட்ட பின் மாதம் ரூ.72,000 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.20) கடைசி நாளாகும், விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு<<17451949>> பாகம் 2<<>>-ஐ பார்க்கவும். SHARE NOW!

News August 19, 2025

கடலூர்: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வங்கி வேலை (2/2)

image

புராபேஷன் அதிகாரி பணிக்கு ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு உண்டு. பயிற்சி காலம் 36 மாதங்கள் ஆகும். இதற்கு 30 வயதிற்குப்பட்ட முதுகலை பட்டதாரிகள் அல்லது 28 வயதிற்குப்பட்ட இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்த பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும். வங்கியிலேயே பயிற்சி பெற்று வங்கி பணியில் சேர விரும்புபவர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

News August 19, 2025

கடலூர்: நெருங்கும் கடைசி தேதி; APPLY NOW!

image

கடலூர் மாவட்டத்தில் காலியாக கிராம உதவியாளர் பணியிடங்களின் தாலுகா வாரியான எண்ணிக்கை:
➡️ திட்டக்குடி – 10
➡️ காட்டுமன்னார்கோயில் – 09
➡️ விருதாச்சலம் – 12
➡️ புவனகிரி – 03
➡️ சிதம்பரம் – 13
➡️ ஸ்ரீமுஷ்ணம் – 01
➡️ சம்பளம்: ரூ.11,100/- முதல் ரூ.35,100/-
➡️ விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 30. SHARE NOW!!

error: Content is protected !!