News October 23, 2024

சிட்கோ தொழிற்பேடையில் தொழில்மனை அமைக்க வாய்ப்பு

image

திருவண்ணாமலை மாவட்டம் பெரியகோளாப்பாடி பகுதியில் அமைந்துள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் 103 காலி தொழில்மனைகளை சிறு, குறு தொழில்முனைவோருக்கு ஒதுக்கீடு செய்யத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தொழில் தொடங்க விரும்புவோர் http://www.tansidco.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது 9445006558 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Similar News

News January 31, 2026

தி.மலை: ரயில்வேயில் 22195 காலியிடங்கள்; APPLY!

image

தி.மலை மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் <>இங்கு <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News January 31, 2026

தி.மலையில் பார்க்கவேண்டிய முக்கிய கோயில்

image

▶ அண்ணாமலையார் திருக்கோயில், திருவண்ணாமலை
▶ ரேணுகாம்பாள் திருக்கோயில், படவேடு
▶ பாண்டுரங்கன் திருக்கோயில், தென்னாங்கூர்
▶ எந்திர சனீஸ்வரர் கோயில், ஏரிக்குப்பம்
▶ வேதபுரிஸ்வர்ர் திருக்கோயில், செய்யாறு
▶ பர்வதமலை
▶ மாமண்டூர் குடைவரைக்கோயில்
▶ சீயமங்கலம், குடைவரைக்கோயில்
▶ தடாகபுரிஸ்வரர் ஆலயம், மடம்
விடுமுறையில் சிற்றுலா செல்ல முக்கிய இடங்களான இவற்றை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 31, 2026

தி.மலை: கரண்ட் கட்? Whatsappல் தீர்வு!

image

தி.மலை மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!