News February 28, 2025

சிசிடிவி கேமரா அமைத்தல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

image

புதுச்சேரி லெனின் வீதியில் உள்ள, இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், பல்வேறு தொழில்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. அதன்படி, சிசிடிவி கேமரா அமைத்தல் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரியை சேர்ந்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம். 13 நாட்கள் முழு நேர பயிற்சி நடக்கும். உணவு இலவசமாக வழங்கப்படுகிறது பயிற்சிக்கு, மார்ச் 2ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

Similar News

News April 8, 2026

புதுச்சேரி: ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு நாளை இயங்காது!

image

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதை ஒட்டி, நாளை (ஏப்ரல் 9) அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு (OPD) நாளை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நோயாளிகள் அன்றைய தினம் மருத்துவமனைக்கு வராமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், அவசர சிகிச்சை சேவைகள் வழக்கம்போல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 8, 2026

புதுச்சேரி: ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு இயங்காது

image

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதை ஒட்டி, நாளை (ஏப்ரல் 9) அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு (OPD) அன்று இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நோயாளிகள் அன்றைய தினம் மருத்துவமனைக்கு வராமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், அவசர சிகிச்சை சேவைகள் வழக்கம்போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!