News February 23, 2026

சிஎஸ்கே அணியின் கேப்டன் யார்?

image

டி20 WC-க்கு மத்தியில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள IPL ஃபீவர் இப்போதே ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் CSK அணியில் சஞ்சு சாம்சன் & ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இருவரும் கேப்டன் ரேஸில் உள்ளனர். ஏற்கெனவே கேப்டன் பொறுப்பில் இருந்து <<19213319>>தோனி விலகிய நிலையில்,<<>> அவர் இந்தாண்டு Impact பிளேயராக மட்டுமே வாய்ப்புள்ளது. எனினும் Ex. RR கேப்டனான சாம்சனை விட, ருதுராஜ் கேப்டனாகவே அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News February 28, 2026

AI அமைச்சருக்கு என்னுடைய முகம்.. இழப்பீடு கேட்ட நடிகை

image

தனது உருவத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக அல்பேனிய அரசு மீது நடிகை வழக்கு தொடர்ந்துள்ளார். 2025-ல் அரசு இணைய சேவைக்காக நடிகை அனிலா பிஷாவின் முகம் மற்றும் குரல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒப்பந்தம் முடிவடைந்த பின், ‘டியெல்லா’ என்ற AI அமைச்சர் அறிவிக்கப்பட்டது. இதனால், அரசு தனது அடையாளத்தை அனுமதியின்றி திருடியதாக நடிகை வழக்கு தொடர்ந்ததோடு, ₹10.73 கோடி இழப்பீடு கேட்டுள்ளார்.

News February 28, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 623 ▶குறள்: இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர். ▶பொருள்: துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.

News February 28, 2026

2 பேருக்கு மாதம் ₹82,000

image

பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டின் மாதச் செலவுகள் ₹82,000 என்று தெரிவித்தது இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது. அவர், 2BHK வீட்டின் மாத வாடகை ₹37,000, உணவு & மளிகைப் பொருட்களுக்கு ₹15,000, போக்குவரத்துக்கு ₹5,000, பிற செலவுகளுக்கு ₹4,000, வீட்டு உதவிக்கு ₹4,000, பொழுதுபோக்குக்கு ₹17,000 என 2 பேர் கொண்ட குடும்பத்திற்கான செலவுகளை பகிர்ந்துள்ளார். இது நெட்டிசன்களிடையே பேசு பொருளாகி வருகிறது.

error: Content is protected !!