News January 24, 2025

சாலை விபத்தில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர் பலி

image

குடியாத்தம் பிச்சனூர்‌ தோப்பு தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி இவரது மகன் பிரதீப் வயது (20) கல்லூரி மாணவர். இவரும் இவரது நண்பரும் காட்பாடி ரோடு ஆசிரியர் காலனி அருகே வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலை விபத்தில் பிரதீப் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கோபி ரகுராம் இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

Similar News

News October 27, 2025

வேலூர்: உங்கள் PHONEல் இது இருப்பது கட்டாயம்!

image

1)TN alert: உங்கள் பகுதியில் மழை, பருவமாற்றம், பேரிடர் கால உதவிகளுக்கான செயலி.
2)நம்ம சாலை: உங்கள் பகுதி சாலைகள் குறித்த புகார் அளிப்பதற்கான செயலி.
3)தமிழ் நிலம்: பட்டா சம்மந்தமான அனைத்து சேவைகளுக்குமான செயலி.
4)e-பெட்டகம்: உங்கள் தொலைந்துபோன சான்றிதழ்களை மீட்கும் செயலி.
5)காவல் உதவி: அவசர காவல்துறை புகார், உதவிக்கான செயலி.
இவைகளை பதிவிறக்க<> இங்கே கிளிக் <<>>பண்ணுங்க!

News October 27, 2025

வேலூர்: ரேஷன் உறுப்பினர் சேர்க்கை; போன் போதும்!

image

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு இங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும். 1.<>இங்கு க்ளிக் <<>>பண்ணி பயணர் உள்நுழைவில்’ ரேஷனில் இணைக்கபட்ட மொபைல் எண் பதிவு செய்யுங்க. 2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க 3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. 7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

News October 27, 2025

வேலூர்: 56 ஏரிகள் முழுமையாக நிரம்பியது

image

வேலூர் மாவட்டத்தில் பொது பணித்துறையின் கட்டுப்பாட்டில் 101 ஏரிகள் உள்ளன. அதில் தற்போது வடகிழக்கு பருவமழையால் 56 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளது. 5 ஏரிகளில் 76 முதல் 99 சதவீதமும், 8 ஏரிகளில் 51 முதல் 75 சதவீதமும், 11 ஏரிகளில் 26 முதல் 50 சதவீதமும், 21 ஏரிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவாக நீர் உள்ளது. என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!