News June 23, 2024

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்

image

ஏரல், முக்காணி கிராமம் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில், சாலையோரமாக தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது இன்று கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, மேலும், 2 பேர் பலத்த காயமடைந்தனர். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரணமாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News August 31, 2025

தூத்துக்குடி:பணம் கொடுத்து ஏமாறாமல் வெளிநாடு போகணுமா!

image

தூத்துக்குடி மாவட்ட மக்கள் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெற விரும்புவர்களுக்காக, மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. போலி முகவர்களால் ஏமாறாமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் வழங்கிய இந்த அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களைத் தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வேலைவாய்ப்புகளைப் பெறலாம். ஏஜென்ட்கள் விவரங்களை பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும். *ஷேர் பண்ணுங்க*

News August 31, 2025

தூத்துக்குடி: ரூ.1.40 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

image

தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் (NHPC) உதவி ராஜ்யசபா அதிகாரி, ஜூனியர் இன்ஜினியர், கணக்காளர், மேற்பார்வையாளர், இந்தி மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட 248 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ, B.E, CA படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ரூ.27,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கில் சென்று செப். 2 முதல் அக்.1க்குள் விண்ணப்பிக்கவும். SHARE

News August 31, 2025

தூத்துக்குடியில் தமிழ் தெரிஞ்சா போதும்.. ரூ.58,100 சம்பளம்!

image

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம் பகுதிகளில் இரவு காவலர் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு சம்பளமாக மாதம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வழங்கப்படும். தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து நாளை முதல் விண்ணப்பிக்கவும். #SHARE பண்ணுங்க நண்பர்களே!

error: Content is protected !!