News January 21, 2025

சாலையோர மரத்தில் மோதி இளைஞர் உயிரிழப்பு

image

நெடுவாக்கோட்டையை சேர்ந்த நசீர் அகமது (34) என்பவர் நேற்று மதியம் தனது மாமனார் வீட்டுக்கு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்த போது, பலஞ்சேரி என்கிற இடத்தில் சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் மோதி படுகாயம் அடைந்துள்ளார். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News April 10, 2026

திருவாரூர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

திருவாரூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mparivahan என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT.

error: Content is protected !!