News January 25, 2025
சாலையோர கடைகளை அகற்ற அறிவுறுத்தல்

பெரம்பலூா் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர கடைகளை அகற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா். முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்க கூடிய சாலையோர கடைகளை அகற்றி போக்குவரத்தை சீரமைக்க அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News September 22, 2025
பெரம்பலூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (22.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்!
News September 22, 2025
பெரம்பலூர் மக்களே.. தீபாவளி போனஸ் வேண்டுமா?

பெரம்பலூர் மக்களே தீபாவளி பண்டிகை நாட்களில் நீங்கள் பணியாற்றும் கம்பெனிகளில் Payment of bonus act 1965 படி 21,000 கீழ் சம்பாதிப்பவர்களுக்கு 8-20% சதவீதம் கட்டாயம் போனஸ் வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. எனவே கம்பெனில உங்க தீபாவளி போனஸ் கேட்டு வாங்குங்க. போனஸ் தரலைனா பெரம்பலூர் தொழிலாளர் நலத்துறை அலுவலரிடம் 04328-224722 என்ற எண்ணில் புகாரளியுங்க. இந்த தகவலை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 22, 2025
பெரம்பலூர்: செல்வம் செழிக்க இங்க போங்க!

பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் சிறந்த தளம் ஆகும். இந்த கோயிலுக்குச் செல்வதால் செல்வாக்கு, ஆட்சி அதிகாரம், அஷ்டலட்சுமி கடாட்சம், மற்றும் ஜாதகக் குறைகள் நீங்குதல் போன்ற பலன்கள் கிடைக்கும். குறைகள் நீங்குதல் போன்ற குறிப்பிட்ட பலன்கள் கிடைக்கும். அனைவர்க்கும் இதனை SHARE பண்ணுங்க!