News March 15, 2026
சாலையை கடக்க முயன்ற விவசாயி உயிரிழப்பு

சேலம் ராமநாயக்கன்பாளையம் வடக்கு சிவாஜி நகரை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் (52). இவர் பெத்தநாயக்கன்பாளையம் தனியார் திருமண மண்டபம் அருகே சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக ராதாகிருஷ்ணன் மீது மோதிய விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதித்த போது உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.