News June 14, 2024

சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

image

குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் சில நாட்களாக மழையின் தாக்கம் இல்லாத நிலையில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் குன்னுார் சேலாஸ் அருகே சோல்ராக் சாலையில் இன்று  காலை 8 மணியளவில் மரத்தின் பெரிய கிளை உடைந்து சாலையில் விழுந்தது. இதனால் அரசு பேருந்துகள் உட்பட வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி மாணவ, மாணவிகள், பணிக்கு செல்வோர் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

Similar News

News March 7, 2026

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: நீதிபதி கேள்வி!

image

கோத்தகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட் பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின் போது, இந்த வழக்கு இன்னும் முடிக்கப்படாமல் நிலுவையில் இருப்பது ஏன் என நீதிபதி முரளிதரன் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஏப்ரல் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

News March 6, 2026

நீலகிரி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்: தேர்வு இல்லை!

image

நீலகிரி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!