News April 6, 2024

சாலையில் போட்டு ஓட்டம் பிடித்த நபரால் பரபரப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா சோலூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று தேர்தல் பறக்கும் படை அலுவலர் மணிராஜ் தலைமையிலான பறக்க படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே நடந்து வந்த நபர் கையில் வைத்திருந்த பையை சாலையில் வைத்து திடீரென ஓட்டம் பிடித்தனர். உடனடியாக பறக்கும் படை குழுவினர் அந்தப் பையை சோதனை செய்த போது அதில் 70 பாட்டில்கள் இருந்துள்ளது.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 13, 2026

திருப்பத்தூர்: பறவை காய்ச்சல் குறித்து அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் இன்று (பிப்-12) பறவை காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ” பொதுமக்கள் இறந்த காகம் அல்லது பறவையை கண்டால் வெறும் கையால் தொடக்கூடாது, தூய்மை பணியாளர்களிடம் தெரிவித்து கையுறை அணிந்து 8 அடி ஆழத்தில் சுண்ணாம்பு தூவி புதைக்க வேண்டும்” என அறிவித்துள்ளது.

News February 13, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.12) இரவு முதல் இன்று (பிப்.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!