News January 31, 2025
சாலைப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட சாலைப்பணிகள் குறித்த ஆய்வுகூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தலைமையில், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன் முன்னிலையில் இன்று (ஜன.31) நடைபெற்றது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
Similar News
News March 2, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.01) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 1, 2026
விழுப்புரம்: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த <
News March 1, 2026
விழுப்புரம்: மக்களுக்கான அவசர உதவி எண்கள்!

1.காவல் கட்டுப்பாட்டு அறை – 100, 2.தீ தடுப்பு, பாதுகாப்பு – 101, 3.இலவச தாய், சேய் ஊர்தி – 102, 4.போக்குவரத்து காவலர் – 103, 5.விபத்து உதவி எண் – 108, 6.பேரிடர் கால உதவி – 1077, 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098, 8.பெண்கள் பாதுகாப்பு – 181, 9.கார்ப்பரேஷன் புகார்கள் – 1913, 10.ரயில்வே முன்பதிவு விசாரணை – 132, 11.கண் வங்கி – 1919, 11.எரிவாயு – 1716, 12.BSNL – 199. ஷேர் பண்ணுங்க.


