News January 18, 2026
சாத்தூர்: ரயிலில் பாய்ந்து இளைஞர் தற்கொலை

சிவகாசி பள்ளப்பட்டி சாலையை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா(23). கூலி வேலை செய்து வரும் இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனை இவரது பாட்டி கண்டித்ததால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் ராஜா சாத்தூர் ரயில் நிலையம் அருகில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News January 20, 2026
விருதுநகர்: பெண்களுக்கு ரூ.3 லட்சம் கடன்.. APPLY NOW

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News January 20, 2026
விருதுநகர்: EXAM இல்லை.. ரூ.58,000 சம்பளத்தில் வேலை ரெடி

தமிழ்நாடு சுகாதார துறையில் (TN MRB) காலியாக உள்ள 999 Nursing Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளம் ரூ.15,700 – ரூ.58,100 வரை வழங்கப்படும். இதற்கு 10th, Nursing Assistants course முடித்தவர்கள் பிப்.8க்குள் <
News January 20, 2026
BREAKING விருதுநகர்: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

நெல்லையிலிருந்து பொள்ளாச்சிக்கு சிறுவர்கள் பெண்கள் உட்பட 11 சரக்கு வாகனத்தில் வந்த போது விருதுநகர் ஆர்.ஆர்.நகர் பகுதியில் மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கலையரசி, நாகக்கனி, வெங்கடராமமூர்த்தி ஆகிய மூன்று பேர் உயிரிழந்தார். இந்நிலையில் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கவிதா சற்று முன் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.


